the strap

img

பட்டா வழங்க கோரி...

வில்லிவாக்கம் தொகுதியில் பல ஆண்டுகளாக குடியிருப்போருக்கு பட்டா வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வில்லிவாக்கம் தொகுதிக்குழு சார்பில் வெள்ளியன்று (நவ.15) பகுதிச்செயலாளர் எம்.ஆர்.மதியழகன் தலைமையில் வட்டாட்சியர் ஜெயந்தியிடம் மனு அளிக்கப்பட்டது.